கோழையான கோவக்காரன்.
நீ பார்ப்பாய் என்று நான் பார்த்து
ஏமாந்த அந்த ஒற்றை நொடியில்
மறந்துபோன என் கோபம்,
உன்னைப் பார்த்தவுடன் கண்ணைக்
கிழித்துக்கொண்டு உன்முன்
விழுகிறது.
Newer Post
Older Post
Home