இது குறுங்கவிதை மாதிரி.

பேசினால் பைத்தியக்காரன் என்கிறார்
எழுதினால் எதற்கும் உதவாதவன் என்கிறார்

நான் தமிழன்,
அவர் "ஜென்டில்மேன் "